Sale!

தும்பை குளியல் பொடி(thumbai bathing powder)

5.00 out of 5 based on 2 customer ratings
2 Reviews|Add Your Review

65.00 60.00

100 கிராம்

உடல் முழுமைக்கும் பயன்படுத்தலாம். சீயக்கைபோல கரைத்துகொண்டு பயன்படுத்தவும். தலையில் தேய்க்கும்போது மட்டும் கூடுதலாக தண்ணீர்விட்டு நீர் தன்மையில் தேய்க்கவும். அல்லது உள்ளங்கையில் தேவையான அளவிற்கு எடுத்துக்கொண்டு தண்ணீர் கலந்துகொண்டு தேய்க்கவும். பொடுகு மற்றும் முடி உதிர்வதை தடுக்கும் குணமும் இதில் உள்ளது.

முன்னோர் நூல்வழி கூற்றும், மருத்துவ முறைகளையும் , மறக்கப்பட்ட மூலிகைகளைக்கொண்டும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது ” தும்பை குளியல் பொடி ” .

2 reviews for தும்பை குளியல் பொடி(thumbai bathing powder)

  1. 5 out of 5

    (verified owner)

    I had stop using soap after using this product. my skin become soft and small dots(like acne) in my shoulders and arms had disappeared. i dont have tamil keyboard option so given my review in English.

    • மிக்க நன்றி சகோதரரே…

  2. 5 out of 5

    I need to know how to use this product? can apply for hair also? or only for below neck?
    Maavel Team, Please have an printed slip “How to use this Product” in the label and please have that available online too…
    I bought this product and received yesterday… So pls let me know soon…

    And i have bought other products also.. Maavel’s Citronella, Soapnut. Disapponted with this product label.. Other all the products had Tamil Print. Printed only English…
    And all your products are really really good… Great work by Maavel…I have recommended to all my friends in Whatsapp and facebook too…

    • உடல் முழுமைக்கும் பயன்படுத்தலாம். சீயக்கைபோல கரைத்துகொண்டு பயன்படுத்தவும். தலையில் தேய்க்கும்போது மட்டும் கூடுதலாக தண்ணீர்விட்டு நீர் தன்மையில் தேய்க்கவும். அல்லது உள்ளங்கையில் தேவையான அளவிற்கு எடுத்துக்கொண்டு தண்ணீர் கலந்துகொண்டு தேய்க்கவும். பொடுகு மற்றும் முடி உதிர்வதை தடுக்கும் குணம் இதில் உள்ளது. நன்றி

Only logged in customers who have purchased this product may leave a review.