Sale!

செங்காந்தள் குளிர் நீர் பொடி ( Sengkanthal Cool Drink Powder )


100.00 90.00

அளவு : 100 கிராம்


கோடையின் தாக்கத்திலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள மாவேள் தயாரிப்பான “செங்காந்தல்” குளிர்நீர் பொடி இன்றுமுதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஒரு குவளை தண்ணீருக்கு 2 சிறுகரண்டி தூள்போட்டு கலக்கினால் போதுமானது. மிக அருமையான சுவையும், நலமும் பெறமுடியும்.

உடற்சூடு, வயிறு கோளாறு, சோர்வு, நீர்க்கடுப்பு, தாகம், வியர்க்கூறு மற்றும் வெயிலின் தாக்கத்தால் உண்டாகக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாகவும், வருமுன் காப்பாளராகவும் ” மாவேள்-செங்காந்தள்” குளிர்நீர்ப்பொடி விளங்குகிறது.

உங்கள் பகுதியில் வீட்டில் ஒப்படைத்தல் CASH ON DELIVERY உள்ளதா என்பதை அறிந்துகொள்ள 8344050672 என்ற புலனம் WHATSAPP எண்ணினை தொடர்புகொள்ளவும்.

– #மாவேள் #MAAVEL #COOL_COFFEE

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.