Sale!

தாய்மை – 100% இயற்கை மாதவிடாய் உணவு ( Motherhood – 100% Natural Menopause Food )


130.00 95.00

100 மில்லி இனிப்பு & 20 கிராம் மருத்துவ குண உணவு


தாய்மை – 100% இயற்கை மாதவிடாய் உணவு ( Motherhood – 100% Natural Menopause Food )

பயன்படுத்தும் முறை:

  • சுண்டைக்காய் அளவில் உருண்டை செய்வதற்கு ஏற்ப கீரை பொடியை எடுத்துக்கொள்ளவும். அதில் நாங்கள் இணைப்பாக வழங்கியுள்ள பனைப்பாகு சிறிது சேர்த்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும். ( குறிப்பு : உருண்டையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சற்று பனைப்பாகு அதிகமாகவோ, குறைவாகவோ ஊற்றினால் உருண்டை வராது. எப்படி இருப்பினும் மிட்டாய்போல  சாப்பிடலாம் )
  • நாளொன்றுக்கு ஒருமுறை உண்ணவும். வலி இருந்தால் மாலை ஒரு உருண்டை எடுத்துக்கொள்ளவும்.

நன்மைகள் :

  • உடல் வலி முற்றிலும் குணமாகும்
  • வாந்தி, மயக்கம் சரியாகும்
  • கூடுதல் நாட்கள் ஏற்படாமல் தடுக்கும்.
  • இயல்பாக, இயற்கையான நிலைக்கு கொண்டுவரும்
  • உடலை உறுதி செய்யும்
  • மனம் உறுதிபெறும்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.