Sale!

மெல்லினம் – உடல் குறைப்பு தேநீர் ( Slim Tea )


150.00 130.00

100 கிராம்


மெல்லினம் – உடல் குறைப்பு தேநீர்  ( Slim Tea )

மெல்லினம் – உடல் குறைப்பு தேநீர் உங்களது உடல் எடையை முற்றிலும் இயற்கை முறையில் குறைவதற்கு வழியமைக்கிறது. இவற்றை நீங்கள் தேநீராக பருகும் பழக்கமாக்கவும். நீங்கள் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை இத்தேநீரை பருக வேண்டும். காலையில் வெறும் வயிறோடு பருகவேண்டும்.
 
தேநீரில் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் கலந்து பருகினால் விரைவான பலன் கிடைக்கும். ஒரு மாதம் பயன்படுத்திய பின்னர் இழந்த எடை அளவினை எங்களிடம் பதிவு செய்து தக்க ஆலோசனை பெற்றுவிட்டு மேற்கொண்டு தொடரவும்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.