Sale!

துவாரகா முடி எண்ணெய் ( Dhuvaraga herbal hair oil )

5.00 out of 5 based on 2 customer ratings
2 Reviews|Add Your Review

160.00 150.00

250 மில்லி

வெட்டிவேர், நெல்லிக்காய், கருவேப்பில்லை, கீழாநெல்லி, செம்பருத்தி, ஆவாரம், கரிசலாங்கண்ணி, வெந்தயம், வேம்பு, கற்றாளைகளில் உள்ள மருத்துவ குணங்களை மரச்செக்கு கொண்டு ஆட்டி எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெயில் முறைப்படி கலந்து, ஊறவைத்து பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
 
இதனை தினமும் தேய்த்துவந்தால் 100% முடி நன்கு வளரும். முடி உதிர்வது தடுக்கப்படும். மேலோட்டமாக உதிர்ந்து அவை மீண்டும் வளர போதுமான ஊட்டமில்லாமல் இருக்கும் தலையில் தொடர்ந்து தேய்த்துவர மீண்டும் முடி முளைக்கும்.
 


dhuvaraga-herbal-hair-oil

வெட்டிவேர், நெல்லிக்காய், கருவேப்பிபிலை, கீழாநெல்லி, செம்பருத்தி, ஆவாரம், கரிசலாங்கண்ணி, வெந்தயம், வேம்பு, கற்றாழைகளில் உள்ள மருத்துவ குணங்களை மரச்செக்கு கொண்டு பிழிந்து எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெயில் முறைப்படி கலந்து, 20 நாட்கள் ஊறவைத்து பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. 
 
இதனை வழக்கமாக தினமும் தேய்த்துவந்தால் 100% ஊட்டக்குறைவால் உதிர்ந்த முடி வளரும். முடி உதிர்வதும் தடுக்கப்படும். 

2 reviews for துவாரகா முடி எண்ணெய் ( Dhuvaraga herbal hair oil )

  1. 5 out of 5

    (verified owner)

    துவாரகா முடி எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் மற்ற எல்லா தலை முடி எண்ணைகளையும் உபயோக படுத்தி பார்த்து விட்டேன் மற்ற பிரான் கலை விட விலை குறைவாகவும் தரமானதாக இருக்கிறது தலைமுடி உதிர்வது குறைந்து உள்ளது நன்றாக கருமையாக தெரிகிறது உண்மையான தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்டுள்ளது மற்ற எண்ணைககளை விட நல்ல பயன்களை தருகிறது

  2. 5 out of 5

    (verified owner)

    I have hair fall and hair thinning problem, I have started to use it for the past one week, so far so good. Lets see.

Only logged in customers who have purchased this product may leave a review.