Picture of Nanthavanam Air freshener - blossom flavor
100% Natural Neem + aloe vera | ​Weight : 60 Gram || 90 Days of Freshness & The value of the spread size : 500 sq ft || இயற்கையான சூழல் காடுகளில் விளையும் கற்றாழை மற்றும் பத்து வருடங்களுக்கு மேலாக வாழும் வேம்புகளிலிருந்து இலைகள் சேகரிக்கப்பட்டு முறையாக சுத்தம் செய்து எடுக்கப்படுகிறது. சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் மாவேள் குளியல் சோப்பினைக் காட்டிலும் ஒரு மடங்கு குறைவான எண்ணெய்யும், இரண்டு மடங்கு மூலிகையும் பயன்படுத்தப் படுகிறது. காற்றின் மூலம் பரவும் நோய் கிருமிகளிடமிருந்து இல்லத்தை பாதுக்காக்கும் பணியை வாசனையுடன் கலந்து செய்வதால் ஆரோக்கியத்திற்கு நல்லது. முன்னோர்கள் கற்றாழையும், வேம்பும் வாசலில் கட்டிவைக்கும் பழக்கத்தில் கூடுதலாக வாசனை சேர்ந்தது நவீன வடிவமாக கருதுகின்றோம்.
Rs 150.00
Regular: Rs 250.00
You save: Rs 100.00 (40 %)

Picture of Nanthavanam Air freshener - Lavender flavor
100% Natural Neem + aloe vera | ​Weight : 60 Gram || 90 Days of Freshness The value of the spread size : 500 sq ft || இயற்கையான சூழல் காடுகளில் விளையும் கற்றாழை மற்றும் பத்து வருடங்களுக்கு மேலாக வாழும் வேம்புகளிலிருந்து இலைகள் சேகரிக்கப்பட்டு முறையாக சுத்தம் செய்து எடுக்கப்படுகிறது. சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் மாவேள் குளியல் சோப்பினைக் காட்டிலும் ஒரு மடங்கு குறைவான எண்ணெய்யும், இரண்டு மடங்கு மூலிகையும் பயன்படுத்தப் படுகிறது. காற்றின் மூலம் பரவும் நோய் கிருமிகளிடமிருந்து இல்லத்தை பாதுக்காக்கும் பணியை வாசனையுடன் கலந்து செய்வதால் ஆரோக்கியத்திற்கு பேணிப்பாதுகாக்கும். முன்னோர்கள் கற்றாழையும், வேம்பும் வாசலில் கட்டிவைக்கும் பழக்கத்தில் கூடுதலாக வாசனை சேர்ந்தது நவீன வடிவமாக கருதுகின்றோம்.
Rs 160.00
Regular: Rs 250.00
You save: Rs 90.00 (36 %)