• Only registered users can write reviews

Write a review

Existing reviews (2)

How to use?

From: Date: Friday, January 31, 2020

தேவையான அளவு பொடியை எடுத்து பாத்திரத்தில் வைக்கவும்.

டம்ளரில் தண்ணீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஸ்பூன்வைத்து கலக்கவும்.

கூழ் பதத்திற்கு வந்ததும் முகத்தில் , கழுத்தில் தடவவும்.

10 நிமிடங்கள் காயவிடவும். பின் கையில் நீர்வைத்து முகத்தை மீண்டும் ஈரப்படுத்தவும்.

இப்போது முகத்தில் பூசப்பட்டதை மெல்ல மெல்ல தேய்த்து மசாஜ் செய்யவும்.

2 நிமிடம் செய்தபின் முகத்தை நீரில் கழுவவும். சோப்பு , கிரீம் எதுவும் கழுவுவதற்கு பயன்படுத்தகூடாது.

Was this review helpful? 0 0

How to use the product

From: Date: Wednesday, January 22, 2020

It is in powder form. How to use the mask

Was this review helpful? 0 0