• Only registered users can write reviews

Write a review

Existing reviews (10)

இயற்கையான வழுவை

From: thecheetah1996@gmail.com Date: Tuesday, January 8, 2019

பயன்படுத்த மிகவும் நன்றாக இருக்கிறது . எத்த ஒரு நச்சும் இல்லை. உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்

Was this review helpful? 0 0

அருமை

From: syedkaliff@gmail.com Date: Wednesday, December 12, 2018

அருமையான சோப்பு மற்றும் வாசனை

Was this review helpful? 0 0

சூப்பர்

From: marimuthuk451@gmail.com Date: Monday, December 10, 2018

தரமான பொருள்...

Was this review helpful? 0 0

புதிய வடிவத்தில் எடை கூடுதலாகவும், வாசனை அருமையாகவும் உள்ளது

From: Date: Friday, November 9, 2018

புதிய வடிவத்தில் எடை கூடுதலாகவும், வாசனை அருமையாகவும் உள்ளது

Was this review helpful? 0 0

தரம்

From: sekarock@gmail.com Date: Friday, November 2, 2018

நல்ல தரம்  , உண்மையான தகவல் , மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

Was this review helpful? 0 0

jebastin2j@gmail.com

From: Date: Sunday, October 21, 2018

9688660235 இந்த வாட்சப் எண்ணிற்கு அதை ஸ்கிரீன்ஷாட்  அனுப்பவும்.  மற்ற யாருக்கும் இப்பிரச்சனை வரவில்லை. சரி செய்கின்றோம்.

Was this review helpful? 0 0

Inquiry

From: jebastin2j@gmail.com Date: Friday, October 19, 2018

Hello Maavel, Im trying to order 3 Ilavarasi soaps but Im ended up getting 30rs delivery charges (Chennai) Please check.

Was this review helpful? 0 0

Nice soap

From: Date: Friday, October 19, 2018

This soap is very good. I am using for few months. Good smell, smooth on skin, refreshing feel after bath... very nice product from Maavel Foods and Agro Products Pvt Ltd

Was this review helpful? 0 0

ஒப்பற்ற தேங்காய் எண்ணெய் சோப்

From: Date: Monday, October 15, 2018

Udayakumar  கவனத்திற்கு... மற்ற நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய்யில் சோப் தயாரிப்பதாக விளம்பரம் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம். இளவரசி சோப்பில் தேங்காய் எண்ணெய் 75% இருக்கிறது. சோப்பில் அதிக நுரைவருவதற்கு காரணம் தரமான தேங்காய் எண்ணெய்தான். நீங்கள் குறிப்பிட்டுள்ள நிறுவனம் எந்த எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், என்னென்ன கெமிக்கல் கலப்பதாக அட்டையில் போட்டுள்ளார்கள் என்பதையும் கவனித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். நீங்கள் வெளியிட்ட கருத்து மிகவும் தவறானது.

Was this review helpful? 1 0

Medimix

From: udayappty@hotmail.com Date: Monday, October 8, 2018

விளம்பரந்தான் வேற ஒன்றும் இல்லை.அப்டியே மெடிமிக்ஸ் பார்முலா.

Was this review helpful? 1 2