• Only registered users can write reviews

Write a review

Existing reviews (4)

சிறப்பு

From: Date: Saturday, June 29, 2019

உங்கள் அனைத்து பொருட்களின் ரசிகன் நான்..கலப்படமில்லாத இயற்கையான பொருட்களை கொண்டு பல்வேறு தரமான தயாரிப்புகளை தயாரித்து வருகிறீர்கள்...இந்த எண்ணெய்யின் தரமும் அளவும் நன்றாக  உள்ளது மிக்க மகிழ்ச்சி

Was this review helpful? 0 0

மிக நன்று

From: Date: Thursday, June 27, 2019

ஹாய்..எங்க  சித்தப்பா கோயம்புத்தூர்  அவுட்டர் ல கடை  வச்சுருக்காரு நான் அவர் வீட்ல இருந்து தான் படிக்கிறேன்..உங்கள்ட்ட ஒரு தடவ இந்த ஆயில் ல வாங்கி  விற்பனை செஞ்சோம்..வாங்குனவங்க எல்லாரும் திரும்ப இந்த எண்ணெய்ய தான் விரும்புறாங்க வேற எண்ணெய் வேணாம் னு சொல்றாங்க உங்கள்ட்ட திரும்ப ஆர்டர் போட்டோம் ஆனால் உங்களிடம் இருந்து வர  கொஞ்சம்  தாமதம் ஆகுது ..கஸ்டமர்ஸ்  இதனால கொஞ்சம்  கஷ்டபடறாங்க  கொஞ்சம் நெறையா எண்ணெய் தயாரிச்சு  எங்களுக்கு சீக்கிரம் அனுப்பி  வைக்கவும்

Was this review helpful? 1 0

Excellent

From: Date: Tuesday, June 25, 2019

1 வாரத்துக்கு முன்னாடி  இந்த டின் ஆர்டர் போட்டேன்...2 நாட்கள் ள வந்துருச்சு அளவு சரியா இருந்துச்சு..நல்லது...இனி நான் தொடர்ந்து மாவேள் பொருட்களை வாங்குவேன் நன்றி

Was this review helpful? 1 0

உங்கள் தயாரிப்பை பற்றி சொன்னால் சொல்லி கொண்டே போகலாம் அருமையான படைப்பு தூய்மையான பொருள்கள் உடல் ஆரோக்கியத்தை காக்கும் நன்றி ...

From: Date: Monday, June 24, 2019

எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்லணும் ...

Was this review helpful? 1 0