• Only registered users can write reviews

Write a review

Existing reviews (5)

natural made biscuit

From: Date: Saturday, June 29, 2019

the taste of this biscuit is very nice..the kids also like this biscuit..banyard gives strength to the body and increase the energy level

Was this review helpful? 0 0

மிகச்சிறப்பு

From: Date: Thursday, June 27, 2019

பார்ப்பதற்க்கே அரிய  பொருளாக மாறிவரும் இத்தகைய குதிரைவாளியினை பயன்படுத்தி ரொட்டி தயாரித்து  விற்பனை செய்யும் மாவேள் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.

Was this review helpful? 0 0

மிக ருசியான ரொட்டி

From: Date: Tuesday, June 25, 2019

இயற்கை மனம் மாறாத ரொட்டி...உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலியிலிருந்து  தயாரிக்கப்பட்ட சுவையான ரொட்டி.

Was this review helpful? 0 0

அருமை

From: Date: Tuesday, June 25, 2019

இந்த ரொட்டியை நான் தொடர்ச்சியாக   வாங்கி  பயன்படுத்தி  வருகிறேன்..மிகவும் ருசியாகவும் உடலுக்கு பலத்தையும் தருகிறது.....இதுபோன்ற இயற்கை தானியங்களை வைத்து தயாரித்து வழங்கும் மாவேள் நிறுவனத்திற்கு நன்றி

Was this review helpful? 0 0

Arumai

From: Date: Wednesday, July 4, 2018

its good taste, sweety, softy, healthy

Was this review helpful? 0 0