• Only registered users can write reviews

Write a review

Existing reviews (3)

சிறந்த தயாரிப்பு

From: Date: Thursday, June 27, 2019

பாத வெடிப்பு பிரச்சனைய நிரந்தரமா போக்கக்கூடிய ஆயில்..நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நன்றி முகில்

Was this review helpful? 0 0

மிகச்சிறப்பு

From: Date: Tuesday, June 25, 2019

நல்ல தயாரிப்பு பாத வெடிப்பு 1 வாரத்துலயே மாறிடுச்சு  நெனச்சத விட நல்லா இருக்கு

Was this review helpful? 0 0

அருமை

From: Date: Monday, June 24, 2019

நான் கன்னியாகுமரில இருக்கேன்..என் கால் முழுவதும் பாத வெடிப்பு அதிகமா இருந்துச்சு பாக்கவே ஒரு மாதிரி  அருவருப்பா என் தோழி தான் சொன்னா இந்த மாதிரி முகில் பாத வெடிப்பு ஆயில் ல பத்தி சரி ஒரு தடவ முயற்சி பண்ணி பாக்கலாம்னு தான் வாங்குனேன் பட் எனக்கே ஆச்சர்யம் 1 வாரத்துலையே நிறைய மாற ஆரம்பிச்சுடுச்சு..இப்ப சுத்தமா மாறிடுச்சு  முகில் பாத வெடிப்பு ஆயில் உண்மையிலேயே சூப்பர்

Was this review helpful? 0 0