• Only registered users can write reviews

Write a review

Existing reviews (2)

மிக நன்று

From: Date: Thursday, June 27, 2019

வற்றல் நல்லா இருக்கு பொதுவா எங்க வீட்ல எங்க அப்பா அம்மா பாட்டி தாத்தா இவங்கலாம் விரும்பி சாப்பிடுவாங்க ஆனால் இப்ப எனக்கும் ரொம்ப பிடுச்சுருக்கு கசப்பு உவர்ப்பு கலந்த சுவை

Was this review helpful? 0 0

சுண்டை வற்றல் மிகவும் சுவையாக உள்ளது ..

From: Date: Thursday, June 27, 2019

சுண்ட வற்றல் நன்றாக உள்ளது சுத்தமான  இயற்கை உரங்களால் தயாரிக்க பட்டது என்று சுவையிலை தெரிகிறது ..

Was this review helpful? 0 0