• Only registered users can write reviews

Write a review

Existing reviews (3)

பாலகன் நல்ல தயாரிப்பு

From: Date: Friday, June 28, 2019

இயற்கையான மூலிகையின் வாசனையை உணர முடிகிறது.பல்லுக்கு நல்ல வலிமையை தருகிறது...பல் வலி பிரச்சனைகள் நின்று விட்டது..நல்ல தயாரிப்பு

Was this review helpful? 0 0

பாலகன் பற்பொடி அருமையான தயாரிப்பு மாவேள்....

From: Date: Thursday, June 27, 2019

என்னுடைய குழந்தைக்கு மூன்று வயதாகிறது நான் பாலகன் பற்பொடி எண் குழந்தையிடம் பாலகன் பயன்படுத்த ஆறாம்பித்த ஒரு வாரத்தில் எனது மகனுக்கு பூச்சி பல் வலி மற்றும் ஈறு பிரச்னை மற்றும்   வயுற்றுக்கள் சென்றாலும் எந்த பிரச்சனையும் வரவில்லை .. நன்றி

Was this review helpful? 1 0

மிக நன்று

From: Date: Tuesday, June 25, 2019

இயற்கையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது....பல்லுக்கு நல்ல பலத்தை தருகிறது...ரத்தக்கசிவு நின்று விட்டது .. நல்ல தயாரிப்பு

Was this review helpful? 1 0