• Only registered users can write reviews

Write a review

Existing reviews (8)

Review

From: venkatlegend1410@gmail.com Date: Thursday, September 5, 2019

Good product

Was this review helpful? 0 0

இயற்கையான தயாரிப்பு

From: Date: Friday, June 28, 2019

எத்தனையோ பற்பசைகளை பயன்படுத்தியிருக்கிறேன் ஆனால் கருப்பன் பல்பொடி இயற்கைக்கு ஈடான படைப்பு..அருமையான இயற்கையின் வாசனை

Was this review helpful? 0 0

Excellent

From: Date: Wednesday, June 26, 2019

karuppan tooth powder is too good.... i feel to the village culture in this tooth powder  ....very healthy and naturaly in karuppan tooth powder ....and mouth was super freshness.......thanks maavel groups....

Was this review helpful? 0 0

மிக நன்று

From: Date: Monday, June 24, 2019

வேப்பங்குச்சியில் பல் துலக்கிய அனுபவம்,இயற்கை மனம் மாறாத பொருட்களை வழங்கும் மாவேளுக்கு நன்றி..

Was this review helpful? 0 0

இயற்கை வாய் புத்துணர்ச்சி

From: Date: Saturday, November 17, 2018

சொத்தை பற்கள் மீண்டும் வளர உதவும் பற்பொடி, இதனால் ஏற்படும் புத்துணர்வு சொல்லில் அடங்ஹா

Was this review helpful? 0 0

கருப்பன் பற்பொடி

From: Date: Monday, November 12, 2018

மிக அருமை. வாய் முழுக்க  புத்துணர்ச்சி. வளர்க கருப்பன்.

Was this review helpful? 2 0

Awesome product

From: Date: Tuesday, August 28, 2018

கருப்பன் பற்பொடி, நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என எத்தனித்த பதிவு, கருவேல மர ஒழிப்பு இயக்கமாகட்டும், தற்சார்பு பொருளாதாரமாகட்டும் ஒவ்வொரு முன்னெடுப்பிலும் தமிழர் நலனை முதற்கண்ணாக கொண்ட அமைப்பு, அதனால்தானோ என்னவோ ஆரம்பித்தது முதல் எண்ணிலடங்கா அடக்குமுறைகளை முறியடித்து முன்னேறி வருகிறது, தன்னுடைய பொருள்களின் தரத்தில் துளியளவும் கேடு வராமல் பார்த்துகொள்வதில் மாவேளுக்கு நிகர் மாவேள்தான்.
நான் முதலாவதாக மாவேளிடமிருந்து வாங்கிய ஒரு சோதனை முயற்சி, இன்று இங்கிலாந்து வரை பயணித்து வந்துள்ளது. பொதுவாக நான் பற்பசைகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளேன், ஆனால் வீட்டிற்கு போகும்போது மட்டும் எப்பொழுதும் வேப்பங்குச்சி மட்டுமே அதனால் தானோ என்னவோ இந்த பற்பொடி எளிதாக பிடித்துபோனது., இதனுள் இருக்கும் கரிப்பொடி மட்டுமல்ல கடுக்காய் போன்ற காணக்கிடைக்காத மூலப்பொருட்கள் இதனுடைய தரத்தினை அடுத்த நிலைக்கு கொண்டுபோனது என்றால் அது மிகையாகாது.
பல் துலக்கியதும் புத்துண்ர்வு என நடிகையரையும், நடிகர்களையும் கொண்டு விளம்பரப்படுத்தாமல் தன்னுடைய தரத்தின் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் தன்மையினை உணர செய்த மாவேளுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

- கார்த்திக்

Was this review helpful? 3 0

Karuppan good

From: karthitpevr@gmail.com Date: Saturday, July 14, 2018

Good

Was this review helpful? 2 0