• Only registered users can write reviews

Write a review

Existing reviews (6)

Price is not same as we buy for second time

From: nofearpari@gmail.com Date: Thursday, September 26, 2019

I tried maavel for few products. Quality is good. But while trying second time i see the differences in prices. For this herbal seegakai powder i bought for 45 rupees. 2 days after it changed to 50 rupees. But I donno is maavel also moving their strategy to corporate style for making profits

Was this review helpful? 0 0

மிக நன்று

From: Date: Friday, June 28, 2019

எத்தனை ஷாம்பூ  பயன்படுத்தினாலும் இந்த இயற்கையான சீயக்காய் மாதிரி இல்ல...எந்த ரசாயனமும் கலக்காமல் இயற்கையான சீயக்காய் தேய்த்து குளிப்பது முடிக்கு நீண்ட ஆயுளை  தந்து  முடி வளர்ச்சிக்கு  நன்கு உதவுகிறது

Was this review helpful? 0 0

good quality product

From: Date: Tuesday, June 25, 2019

multi herbal soap nut is good quality product it is very useful for me..once use this product i feel lot of changes for my hair thank u so much  maavel

Was this review helpful? 1 0

அருமையான பொருள்

From: Date: Monday, June 24, 2019

என் பெயர் அசினா ஊரு கோயம்புத்தூர்  எனக்கு முடி கொட்டுற பிரச்சனை ரொம்பவே இருந்தது நிறைய ஷாம்பு லாம் பயன்படுத்தி பாத்தேன் நிக்கவே இல்லை வாழ்கையே வெருத்துடுச்சு அப்பறம் என்னோட அக்கா சொன்னாங்க இந்த இளவரசி சீயக்காய் வாங்க சொல்லி ஆனால் நான் விருப்பமே இல்லாமல் தான் முதல்ல இந்த சீயக்காய வாங்குனேன் முதல்ல முடி கொஞ்சம் கொட்டத்தான் செஞ்சுச்சு அப்பறம் போக போக முடி கொட்டுறது சுத்தமா கொரஞ்சுடுச்சு புதுசா முடி வளரவும் செஞ்சுச்சு  என்னைய அந்த
பெரிய பிரச்சனையிலிருந்து காப்பாற்றிய  இந்த சீயக்காய் பெருமையா சொல்லியே ஆகணும் னு தான்  சொல்றேன் ரொம்ப நன்றி மாவேள்

Was this review helpful? 1 0

Good

From: Date: Monday, August 27, 2018

very good product

Was this review helpful? 1 1