• Only registered users can write reviews

Write a review

Existing reviews (9)

MARVELLOUS,EXTRAORDINORY

From: Date: Thursday, June 27, 2019

என்னோட முகத்துல நிறைய பரு இருஞ்சு மனசுக்கு கஷ்டமா ஒரு மாதிரி தாழ்வு மனப்பான்மையா இருந்துச்சு நானும் எல்லாமே ட்ரை பண்ணி பாத்தேன் தக்காளி பப்பாளி அப்பறம் நிறைய கிரீம் லாம் ஆனால்  எந்த பலனும் இல்ல இந்த பொடிய  1  மாசமா  பயன்படுத்துனேன் இப்ப நல்ல மாற்றம் பருக்கள் லாம் போயிடுச்சு  எல்லாரும் நான் இப்ப  பார்க்க நல்லா இருக்கேன்னு  சொல்றாங்க ரொம்ப சந்தோசமா இருக்கேன்...ரொம்ப ரொம்ப நன்றி மாவேள் நான்  இத என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்....

Was this review helpful? 0 0

அருமை

From: Date: Tuesday, June 25, 2019

இயற்கையான முறையில் முகத்தினை பொலிவுற செய்கிறது..இப்பொடியினை பயன்படுத்திய பிறகு என் முகத்தில் நல்ல  மாற்றத்தினை உணர்ந்தேன்...

Was this review helpful? 0 0

very good results my face was very cute ..

From: Date: Monday, June 24, 2019

அழகான முகப்பொலிவை  தந்துள்ளது இளவரசி முகமலர் பொடி
ரசாயனமில்லாமல்  இயற்கையாவே முகப்பொலிவு  பெற்றதில் மிக்க மிக்க மகிழ்ச்சி

Was this review helpful? 0 0

மிகச்சிறப்பு

From: Date: Monday, June 24, 2019

பல்வேறு வேதிபொருட்களுக்கு மத்தியில் இப்படி ஒரு  இயற்கை மனம் மற்றும் பொலிவினை தரக்கூடிய முகமலர் பொடியினை  வழங்கிய  மாவேளுக்கு நன்றி.

Was this review helpful? 0 0

Using method

From: aravind.daas90@gmail.com Date: Wednesday, November 21, 2018

Pls say how to use the power pls as soon as possible

Was this review helpful? 0 0

How to apply

From: anand.jan16@gmail.com Date: Wednesday, August 8, 2018

Dear team, have attention this and reply. How to use this இளவரசி முகமலர் பொடி..

Was this review helpful? 0 0

எப்படி பயன்படுத்துவது

From: udhayashanmugam86@gmail.com Date: Sunday, June 24, 2018

எப்படி பயன்படுத்துவது எனபதை தெரிய படுத்தும்

Was this review helpful? 4 0

பயன்படுத்தும் முறை நேர அளவு பற்றி சொல்லவும்

From: parthi6600@gmail.com Date: Saturday, June 2, 2018

எல்லா தயாரிப்பின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றிய விளக்கம் பதிவிடுங்கள்.. நன்றி🙏

Was this review helpful? 2 0

Useage

From: Date: Saturday, June 2, 2018

How to use the face pack and time duration

Was this review helpful? 0 0