Benefits
It is highly nutritious. It is enriched in ‘B’ complex vitamins, minerals etc. It improves lactation. Ragi sprouts contains 88% iron which cures anemia.
It is easily digestible. You can start giving it to the children from 6 months as porridge. The method of giving ragi to the children from 6 months to 3 years: Clean the ragi using water to remove the dirt. Soak it overnight. Then grind it and add water to make a fine paste. Finally filter it using fine cotton cloth, you will get ragi milk. Use the extracted ragi milk to prepare porridge. Even aged persons who are affected by allergies can drink the ragi poridge to get rid of the ailment.
கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது, விரைவில் செறிக்ககூடிய உணவு என்பதால் இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது. 6 மாத குழந்தை முதலே கேழ்வரகு மாவை கூழாக்கிக் கொடுக்கலாம். பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாகும்.
கேழ்வரகை களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம். அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது.
கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம்..
6 மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் முறை: கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு காட்டன் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை காய்சி கூழ் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களுக்கும் இது பயன்தரும்.
There are no reviews yet