Sale!

கொம்புத் தேன் (florea honey)

5.00 out of 5 based on 1 customer rating
1 Review|Add Your Review

200.00 170.00

அளவு : 200 கிராம்

Out of stock


கொம்புத் தேன் ( Florea Honey)

மருத்துவத்திற்கு பயன்படுத்தும் தரத்தில் மாவேள் ” சத்தியமங்கலம் கொம்புத்தேன்” அறிமுகம் செய்யப்படுகிறது.  மிகவும் சுத்தமாக எவ்வித இயந்திரங்களைக்கொண்டு கசக்கிப்பிழிதல், இரசாயன கசடு நீக்குதல் இன்றி முற்றிலும் இயற்கைத் தன்மையோடு விற்பனைக்கு வருகிறது.
 
சத்தியமங்கலம் மலைவாழ் மக்கள்  மாவேள் குழுவினர் முன்னிலையில் நேரடியாக எடுத்து கொடுப்பதால் மிகவும் நம்பகமானதும், மருத்துவத்துக்கு பயன்படுத்தும் தரத்திலும் உள்ளது.
 
அனைவரும் பயன்படுத்தி நலமான வாழ்வை அடைய வேண்டுகின்றோம்.

1 review for கொம்புத் தேன் (florea honey)

  1. 5 out of 5

    Awesome… Really Natural Honey… I has tasted this type of honey in my childhood only.. Almost after 20 years later i’m tasting the same Taste… Love it.. Will be keep buying…

Only logged in customers who have purchased this product may leave a review.